ஃபீல்ட்ஸ் மெடல் – மஞ்சுல் பார்கவா

Uncategorized

கணிதத்தில் சிறப்பான கண்டுபிடிப்புகளுக்காக நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை தரப்படும் ஃபீல்ட்ஸ் மெடலை இந்த ஆண்டு பெற்றுள்ள நான்கு பேரில் ஒருவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மஞ்சுல் பார்கவா என்பவர். ஃபீல்ட்ஸ் மெடல் என்பது நோபல் பரிசுகளுக்கு இணையானது என்று கருதப்படுகிறது. பார்கவா, கனடாவில் பிறந்து, பெரும்பாலும் அமெரிக்காவில் வாழ்ந்து, படித்து இப்போது அங்கே பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரியராக இருந்துவருகிறார்.

அவருடைய கண்டுபிடிப்புகள் குறித்த சிறப்பான கட்டுரை (ஆங்கிலத்தில்) இதோ.

அவருடன் ஒரு நேர்முகக் கட்டுரை, தி ஹிந்து பத்திரிகையில்.

இந்தியப் பின்னணியிலிருந்து வந்து இந்த மெடலைப் பெறும் முதல் நபர் மஞ்சுல் பார்கவா ஆவார்.

இதேபோல், கணிதம் சார்ந்த கணினியல் துறையின் சிறந்த கண்டுபிடிப்புக்காக நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை தரப்படும் ரோல்ஃப் நெவான்லினா பரிசும் சுபாஷ் கோட் என்ற இந்தியருக்கே சென்றுள்ளது. இவரும் அமெரிக்காவில் பேராசிரியராக இருக்கிறார். இவரைப் பற்றிய கட்டுரை இங்கே.

 

4 thoughts on “ஃபீல்ட்ஸ் மெடல் – மஞ்சுல் பார்கவா

 1. கணிணிக் கணிதவியல் துறையில் மிக முக்கிய கண்டுபிடிப்புகள் செய்தவர் சுபாஷ் கோட். அவருக்கு நெவான்லினா பரிசு கிடைத்தது மகிழ்ச்சி தருகிறது.

 2. Thanks for sharing. Between, Manjul Barghava did his PhD under Andrew Wiles who himself won the “quantized Fields Medal” for proving Fermat’s last theorem. Between, this is an interesting book on Fermat’s last theorem that is worth reading :
  http://www.amazon.com/Fermats-Enigma-Greatest-Mathematical-Problem/dp/0385493622

  Badri – I am wondering why is that no Indian has ever won the Fields medal yet. What do you think are the reasons? Are we doing something terribly wrong with our school/college education? or Is it something to do with the society’s mindset towards math and basic sciences?

 3. அன்பின் அய்யா,
  தங்களின் கணிதம் வலைப்பதிவிற்கு versatile blogger என்கிற பதிவுலக விருதை என் வலைப்பதிவு மூலமாக அளிப்பதில் உவகை கொள்கிறேன். பார்க்கவும் – http://wp.me/p2IK8Q-Bh

  விருது கொடுத்துதான் உங்களை எழுத வைக்கவேண்டும் என்பதில்லை. இருந்தாலும் அன்புடன் ஏற்றுக்கொள்ளவும். 🙂
  நன்றி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s